தர்ஷாவிற்கு விளக்கம் கொடுத்த விஷால், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
தர்ஷாவிற்கு விளக்கம் கொடுத்து பேசியுள்ளார் விஷால்.
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
முதலாவது குரோமோவில் டாஸ்க் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷா பெண் போட்டியாளர்களிடம் ஆண் போட்டையாளர்கள் தன்னை வெறுப்பேற்றுவதாக சொல்லி அழுகிறார்.
அதனை தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் விஷால் தர்ஷாவிற்கு விளக்கம் கொடுக்கிறார். அதில், பசங்க உரிமையா ஒருத்தரு கலாய்க்கிறாங்க அப்படின்னா அவங்க கேங்ல நீங்க ஒருதர் என்று அர்த்தம். என்று பேசி தர்ஷாவை புரிய வைக்கிறார்.
View this post on Instagram