Bigg Boss Shocking Update : Kamal Haasan Says Bye Bye to BB? | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Trending Cinema news
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த இரண்டு வாரத்திற்கு கமல்ஹாசன் வர மாட்டார் என ஷாக்கிங் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Bigg Boss Shocking Update : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சரவணனை திட்டி தீர்த்துட்டு இப்போ சின்மயி போட்ட டீவீட் – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!

இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷனில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகளால் அடுத்த 2 வாரத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதில்லை.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு முதல் முறையாக வெளியே தலை காட்டிய சரவணன் – வைரலாகும் புகைப்படம்

படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருப்பதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.