Chinmayee Tweet About Saravanan : Fans Reaction.! | Kollywood Cinema news | Tamil Cinema news | Bigg Boss | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் சரவணனை திட்டி தீர்த்து விட்டு இப்போ அவர் விருது வாங்கியதாக சின்மயீ பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chinmayee Tweet About Saravanan : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் சித்தப்பு சரவணன்.

இவர் கமல்ஹாசனிடம் பெண்களை பஸ்ஸில் இடித்ததாக கூறியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு வாரம் கழித்து வெளியேற்றப்பட்டார்.

இவர் இவ்வாறு பேசியதை பற்றி சின்மயீ மோசமாக விமர்சனம் செய்தும் பேசி இருந்தார். இந்நிலையில் சரவணன் சமீபத்தில் கலைமாமணி விருது வாங்கியதை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சின்மயீயின் செயல்பாடுகளை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.