இவருக்கு பதில் இவர் இருந்திருக்கலாம் என்ற போட்டியாளர் யார்?வெளியான முதல் ப்ரோமோ..!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பதில் வேறு யார் இருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று கேள்வி கேட்க போட்டியாளர்கள் பதில் சொல்லுகின்றனர். சௌந்தர்யா விஷாலுக்கு பதில் ஜெப்ரி இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார். விஷால் சேஃப் கேம் விளையாடுகிறார் என்று தோணுது என்று சொல்லுகிறார். ரயான் அருணுக்கு பதில் ரவீந்திரன் இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார். விஷால் ஜாக்லீனுக்கு பதிலாக அன்ஷிதா இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார். முத்துக்குமரனுக்கு பதில் ஆனந்தி இருந்திருக்கலாம் என்று சொல்லுகின்றனர். முத்துக்குமரனின் முடிவு சுயநலமாக இருப்பதாக சொல்றீங்களா என்று விஜய் சேதுபதி கேட்க போட்டியாளர்கள் ஆமாம் என்று சொல்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day91 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/KuohD5ZrZp
— Vijay Television (@vijaytelevision) January 5, 2025