Bigg Boss Season 3 in Tamil - Who is the presenter? | Bigg Boss Tamil | Bigg Boss Season 3 | Kamal Haasan | Tamil Bigg Boss | Bigg Boss 3 in Tamil

Bigg Boss Season 3 in Tamil :

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு,

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

அவெஞ்சர்ஸ் பட விழாவுக்கு மோசமான உடையில் வந்த ரம்யா – இதை நீங்களே பாருங்க.!

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. இந்த சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் உள்ளது. இதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது.

முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாராம்.

இதற்கான புரொமோ ஷூட் இன்று தொடங்கியிருப்பதாகவும் இன்னும் ஓரிரு வாரத்தில் இது வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.