VJ Ramya Photos

VJ Ramya Photos : அவெஞ்சர்ஸ் பட விழாவுக்கு விஜே ரம்யா மோசமான உடையில் வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ ரம்யா. இவர் தற்போது தொகுப்பாளியாக மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

கல்யாணம் குழந்தைனு ஆன பிறகும் இப்படியொரு உடையா? – ரசிகர்களை ஷாக்காகிய அஞ்சனா.!

ஆண் தேவதை என்ற படத்தில் நாயகியாக சமுத்ரகனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குவதையும் அவர் கை விடவில்லை.

சமீபத்தில் அவெஞ்சர்ஸ் ஆன்தம் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியையும் ரம்யா தான் தொகுத்து வழங்கினார்.

OMG.. டூ பீஸ் உடையில் பிரபல தொகுப்பாளி – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரம்யா மோசமான உடையில் வந்திருந்தது தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Ramya VJ Ramya VJ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.