Bigg Boss Raiza Childhood Photo
Bigg Boss Raiza Childhood Photo

பிக்பாஸ் ரைசா தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Raiza Childhood Photo : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக வலம் வருபவர் ரைசா.

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்.

மேடம் சன்னி லியோனுக்கே டப் கொடுக்கிறீங்களே.. உச்சக்கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படத்துடன் இதோ. !

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் கவர்ச்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்களா இது என வியந்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Bigg Boss Raiza Childhood Photo
Bigg Boss Raiza Childhood Photo