Bigg Boss Reshma Photoshoot
Bigg Boss Reshma Photoshoot

பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Bigg Boss Reshma Photoshoot : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. மேலும் இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானர்.

பிக்பாஸ் அதன் பிறகு சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா.

Bigg Boss Reshma Photoshoot
Bigg Boss Reshma Photoshoot

இந்த மாதிரி வேலைய மட்டும் நல்லா பாருங்க.. – விஜய் டிவியை விளாசிய மதுமிதா கணவர்

தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் ஒரு புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர் ஒருவர் சன்னிலியோனுக்கு டப் கொடுக்குறீங்க என கமெண்ட் அடித்துள்ளார். இன்னும் பல ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்