Bigg Boss Day95 Promo2 : Losliya's Reaction For Kavin Decision.! | Bigg Boss Tamil 3 | Bigg Boss | Kollywood Cinema News | Kamal Haasan
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day95 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சேரனின் வெளியேற்றம்.. நடப்பது என்ன? வனிதா விஜயகுமார் அளித்த அதிர்ச்சி பேட்டி.!

முதல் ப்ரோமோ வீடியோவில் சாண்டியை சமாதானப்படுத்திய கவின் இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியாவை சமாதானப்படுத்துகிறார்.

உனக்கு ஏதாச்சும் தோணுச்சுனா இந்த போட்டோவை பாரு என அவரது அப்பாவின் புகைப்படத்தை காண்பித்து விட்டு பேக்குடன் வெளியேறுகிறார்.

பிக் பாஸ் 3 டைட்டில் யாருக்கு? அதிர்ச்சிகர பதில் கொடுத்த டேனி – வைரல் வீடியோ.!

லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுகிறார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.