Bigg Boss 3 Tittle Winner : BB Contestant Dani's Shocking Interview | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen | Tharshan | Sherin | Sandy | Losliya
பிக் பாஸ் 3 டைட்டில் யாருக்கு என கேட்டதற்கு டேனி அதிர்ச்சிகர பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

Bigg Boss 3 Tittle Winner : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக உள்ளே சென்றவர் டேனி. இவருக்கும் மஹத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் இருவரின் பெயரும் டேமேஜ் ஆனது.

ஏதோ ஒன்று என்னை தாக்க… கவினுக்காக நெட்டிசன்கள் உருவாக்கிய சோக கீதம் – வைரல் வீடியோ

மேலும் டேனி மதுமிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார், பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த விசயங்களை அம்பலப்படுத்தி அதிர்ச்சியை கிளப்பி வந்தார்.

இந்நிலையில் அவர் கலக்கல் சினிமாவிற்கு அளித்த சிறு பேட்டியில் பிக் பாஸ் டைட்டிலை யாருக்கு கொடுக்கலாம் என கேட்டதற்கு யாருக்கும் அந்த தகுதி இல்லை, அதை டிவி சேனலே வைத்து கொண்டு அடுத்த சீசனில் ஜெயிப்பவருக்கு கொடுக்கட்டும் என கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.