Bigg Boss Day62 Promo2 : Shocking Kurumpadam For Losliya and Kavin | bigg Boss tamil | kamal Haasan | Bigg Boss Tamil 3 | Vanitha
நடு ராத்திரியில் கவின் லாஸ்லியா செய்த வேலையை படம் போட்டு காட்டியுள்ளார் கமல்ஹாசன்.

Bigg Boss Day62 Promo2 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா செயல்பாடுகளையெல்லாம் பார்க்கும் போது இருவரும் காதலித்து வருவது போல தான் தெரிகிறது.

தினமும் இரவு நேரங்களில் மணி கணக்காக பேசுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் மைக்கை ஆப் செய்து விட்டு ரகசியமாக பேசியுள்ளனர்.

வனிதாவின் ரி-என்ட்ரி, டிவி சேனலை கழுவி கழுவி ஊற்றும் மக்கள் – வீடியோவுடன் இதோ.!

அதனை வீடியோவாக கமல்ஹாசன் போட்டு காட்ட லாஸ்லியாவின் முகமும் கவினின் முகமும் சுருங்கி விடுகிறது. இதோ அந்த ப்ரோமோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.