Bigg Boss Day58 Promo1 : Sherin Bites Tharshan - Video! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Vanitha Vijayakumar | Losliya
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day58 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு பள்ளி பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

சேரன் ப்ரின்ஸிபல் கஸ்தூரி டீச்சராக வேடம் இட்டுள்ளார், மற்றவர்கள் பள்ளி குழந்தைகள். பள்ளி உடையில் அனைவருமே செம கியூட்டாக உள்ளனர்.

பிக் பாஸின் அடுத்த வைல் கார்ட் என்ட்ரி இவர் தான் – அதிர்ச்சியாக்கிய விஜய் டிவி அறிவிப்பு.!

சாண்டி கஸ்தூரியை ஸ்கூல் டீச்சர் இல்ல சத்துணவு ஆயம்மா என கலாய்த்தெடுத்துள்ளார். மேலும் ஷெரின் தர்ஷனை பிடித்து கடிக்க தர்ஷன் கடிக்கிறா டீச்சர் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

சண்டை சச்சரவுனு பார்த்து பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இந்த டாஸ்க் கொஞ்சம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.