Bigg Boss Day53 Promo2 : Madhumitha Fight WIth Kavin | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Mugen | Sherin | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day53 Promo2 : முதல் ப்ரோமோவில் கவின், சாண்டியிடம் பிரச்னையை கிளப்பி இருந்தார். இதனையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் மதுமிதா மீண்டும் கவினிடம் நான்கு பெண்களை யூஸ் பண்ணிட்டு என்ன யூஸ் பண்ணிகிட்டேனு சொல்றியா என கேட்க பிரச்சனை பூதகரமாகியுள்ளது.

கமல்ஹாசனின் ஹிட் பாடலை அழகாக பாடலை பாடும் தளபதி விஜய் – கமல்ஹாசன்60 ஸ்பெஷல் வீடியோ.!

இதனால் லாஸ்லியா என்ன பத்தி கதைக்காதீங்க, என் மேல தவறு இருந்தா மக்கள் வெளியேற்றுவாங்க என கூறியுள்ளார். அந்த ப்ரோமோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.