Thalapathy Vijay Sings KamalHaasan Song :Inside The Video | Kamal Haasan | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
கமல்ஹாசனின் ஹிட் பாடலை தளபதி விஜய் அழகாக பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Sings KamalHaasan Song : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு தூணாகவே விளங்கி வருகிறார்.

பாதி கதையை கேட்டு விட்டு நடிக்க மறுத்த விஜய், ஆனால் படம் சூப்பர் ஹிட் – இந்த அப்டேட் தெரியுமா?

இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து 60 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் இஞ்சி இடுப்பழகி என்ற பாடலை பாடிய அழகிய வீடியோ ஒன்றை ரசிகர்கள் ஷேர் செய்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

நேர்கொண்ட படம் பார்க்க வந்த ஷாலினி, அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க – வைரலாகும் வீடியோ.!

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.