Bigg Boss Day43 Promo2 : Shocking Incident in BB House.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kollywood Cinema News | Kamal Haasan
சாக்ஷி அகர்வாலால் முகேனுக்கும் அபிராமிக்கு இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது.

Bigg Boss Day43 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி முகேனை பக்கத்தில் வைத்து கொண்டு முகேன் கிட்ட பேசுறதால உனக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்க அபிராமி அந்த இடத்தை விட்டு சென்றார்.

ரஜினியை கலாய்க்கும் கோமாளி ட்ரைலர், சைடு கேப்பில் சைக்கிள் ஒட்டிய இளம் நடிகர் – வைரலாகும் ட்வீட்.!

இதனையடுத்து தற்போதைய ப்ரோமோவில் அபி அழுது கொண்டிருக்க முகேன் நீ எப்படி எழுந்து வந்த என கேட்டு கட்டிலை கையாலே அடித்து உடைத்து விட்டார்.

இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.