Comali Trailer Reaction : Famous Actor's Funny Comment.! | Jayam Ravi is a famous actor in Tamil cinema. Pradeep's upcoming clown movie is released
கோமாளி பட ட்ரைலரில் ரஜினியை கலாய்த்திருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்த நிலையில் இளம் நடிகர் சைடு கேப்பில் கலாய்த்துள்ளார்.

Comali Trailer Reaction : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் பிரதீப் இயக்கத்தில் கோமாளி திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது.

நான் நடிக்க வந்திருக்கேன்.. சண்டை போட இல்ல – தல அஜித் அதிரடி கருத்து.!

நேற்று மாலை தான் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ட்ரைலரில் இறுதியாக ரஜினியின் அரசியல் வருகை குறித்த வாக்கை கலாய்த்தெடுத்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை பார்த்த நடிகரும் சத்யராஜின் மகனுமான சிபி ராஜ் சூப்பர் மச்சி என கமெண்ட் கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ – இதுவும் நல்லா தான் இருக்கு.!

இவர் படத்தின் ட்ரைலர் சூப்பர்னு கமெண்ட் கொடுத்தாரா? இல்ல ரஜினியை கலாய்த்ததுக்கு சூப்பர்னு சொன்னாரு தெரியலையே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.