Bigg Boss Day23 Promo 1 : Once Again Fight With Kavin & Meera | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kavin | Meera Mithun
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சீசன் 3-வோட ஜூலி மீரா தான் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Bigg Boss Day23 Promo 1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 23-வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் முன்னரே விஜய் டிவியில் அசிங்கப்பட்ட மீரா மிதுன் – நீங்கள் பார்த்திராத ஷாக்கிங் வீடியோ.!

இந்த ப்ரோமோ வீடியோவில் டாஸ்க் ஒன்று நடக்க அதன் பின் கவின் மீராவை குறை சொல்ல வழக்கம் போல எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லாதீங்க என மீரா அழ தொடங்கி விடுகிறார்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இந்த சீசனோட ஜூலி 2.0 நீதான் என விமர்சித்து வருகின்றனர்.

இந்த வார வெளியேற்றத்திற்காக மொத்தம் 11 போட்டியாளர்கள் மீரா மிதுனை நாமினேட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.