Meera Mithun Video : Unseened Video Trending on Social Media's | Bigg Boss | Bigg Boss Tamil | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ்க்கு முன்பே விஜய் டிவியில் ஒரு முறை மீரா மிதுன் அசிங்கப்பட்டுள்ளார், அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 16 போட்டியாளராக உள்ளே நுழைந்திருப்பவர் மீரா மிதுன்.

பூஜையறையில் விஜய் போட்டோ.. விஜய் ரசிகனை வெளுத்து வாங்கும் சக ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே.!

இவர் உள்ளே நுழைந்ததில் இருந்தே அனைவரிடமும் முரண்பாடுடனே நடந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஏற்கனவே மீரா ஒருமுறை அசிங்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஜோடி No 1 சீசன் 8-ல் மீரா மிதுனும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

திருமணமானது உண்மை தான், கணவர் பற்றி முதல் முறையாக பேசிய மீரா மிதுன் – ஷாக்கிங் தகவல்.!

அப்போது தன்னுடன் நடனமாடியவர் மீது குற்றம் சாட்ட நடுவராக இருந்த சங்கீத கெஸ்ட் லாஸ்ட் மீரா என கூறி அவரை வெளியேற்றியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.