Bigg Boss Daniel Baby
Bigg Boss Daniel Baby

பிக் பாஸ் டானியல் தான் அப்பாவாகி இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார்.

Bigg Boss Daniel Baby : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டேனியல். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

மச்சி பீல் ஆயிட்டாப்புல என்ற டயலாக் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு தன்னுடைய காதலியான டெனிசா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கவின் லாஸ்லியா பற்றி வனிதா கூறிய தகவல்கள்.. இவங்களா இப்படி எல்லாம் பண்றாங்க?? – வைரலாகும் வீடியோ

தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இதனை டானியல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

டேனியின் பதிவிற்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்