Bigg Boss Controversy Photo : Bigg Shocking Photo.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Bigg Boss Tamil Controversy
ஒரே ஒரு புகைப்படத்தால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியுலக தொடர்பே இல்லாமல் 100 நாட்கள் இருப்பதெல்லாம் நடிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Bigg Boss Controversy : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் சென்றது.

இந்த வாரம் வெளியேறப்போவது யார்? பிக் பாஸ் போட்ட கிரிமினல் பிளான் – வெளுத்து வாங்கிய பிரபல நடிகை.!

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பிக் பாஸ் குடும்பத்தினர் சாண்டியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் அவரின் மனைவியின் தங்கை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் போட்டோ எடுக்கப்பட்ட இடம் சென்னை EVP சிட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.