Bigg Boss 3 Final Contestants List and Full Details is Here - Exclusive.! | BiggBoss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Bigg Boss Tamil 3 Contestants
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கிய நிலையில் தற்போது உறுதியான போட்டியாளர்களின் லிஸ்ட் தெரிய வந்துள்ளது.

Bigg Boss 3 Final Contestants : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த சீசனின் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு இருந்தது.

தல 60 தொடங்கும் நாள் இதுதான் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!

யாருமே எதிர்பார்க்காத பிரபலங்கள் பிக் பாஸ் போட்டியாளர்களாக உள்ளே சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

இதோ போட்டியாளர்களின் லிஸ்ட்

1. பாத்திமா பாபு
2. லாஸ்லியா ( இலங்கை செய்தி வாசிப்பாளர் )
3. ஷாக்ஷி அகர்வால் ( நடிகை )
4. ஜாங்கிரி மதுமிதா ( நடிகை )
5. கவின் ( சரவணன் மீனாட்சி வேட்டையன் )
6. அபிராமி வெங்கடாசலம் ( விளம்பர நடிகை )
7. சரவணன் ( நடிகர் )
8. வனிதா விஜயகுமார் ( நடிகை )
9. சேரன் ( இயக்குனர் )
10. ஷெரின் ( நடிகை )
11. மோகன் வைத்யா ( இசை கலைஞர் )
12. தர்ஷன் ( மாடலிங், நடிகர் )
13. சாண்டி ( டான்ஸ் மாஸ்டர் )
14. முகின் ராவ் ( மலேசிய பாடகர் )
15. ரேஷ்மா ( சீரியல் நடிகை )

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.