Thala 60 Launch date Revealed : Thala Ajith, H.Vinoth, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Thala 60 Launch date Revealed :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து  அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது பேசி உள்ளார் அதில் தல 60 படம் நேர்கொண்ட பார்வையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

எனவும் மேலும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாகசங்கள் கொண்ட படமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு ஆகஸ்ட் 29-ம் தேதி இப்படம் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும் எனவும் மேலும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.