Bigg Boss 3 Contestant Update : Controversy Actress Enter in BB House | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Bigg Boss Telungu | Bigg Boss Telungu 3
பிக் பாஸ் வீட்டிற்குள் நானும் போறேன் என ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Bigg Boss 3 Contestant Update : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி விட்டது. நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு கூடி கொண்டே செல்கிறது.

தமிழை போலவே தெலுங்குவிலும் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது. இதனை நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் 3-ல் வெற்றியாளர் இவர் தான், ஆணித்தனாக அடித்து சொல்லும் பிரபலம்.!

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி தானும் தெலுங்கு பிக் பாஸ் 3-ல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

இதனால் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது என்னவெல்லாம் பிரச்சனை ஏற்படும்? யாரையெல்லாம் வம்பிழுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.