பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 வெற்றியாளர் இவர் தான் என ட்வீட் செய்துள்ளார் பிரபலம் ஒருவர்.
Bigg Boss 3 Winner : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி இன்னும் 3 நாட்கள் கூட முடியவில்லை.
அதற்குள் பிக் பாஸ் வீடே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், சண்டை, காதல், வன்மம் என கலை கட்ட தொடங்கியுள்ளது.
16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபலம் – புகைப்படத்துடன் இதோ.!
மீரா மிதுன் உள்ளே சென்றிருப்பது வேறு பலருக்கும் பிடிக்காததால் அவர் மீது வெறுப்பை காட்ட அது பூதரமாக வெடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனரும் நடன மாஸ்டருமான சதிஷ் கிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் கவின் தான் மில்லியன் கணக்கில் மக்களின் உள்ளங்களை கொள்ளையடிப்பார் என கூறி கவினுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
Come on boy wishing u good luck . I feel he will win million hearts #bigbosstamil3 pic.twitter.com/iYyDeQdceZ
— Sathish krishnan (@dancersatz) June 25, 2019