Bigg Boss 16th Contestant : New Contestant Entry in BB | Kamal Haasan | Bigg Boss Tamil | Bigg Boss 3 Updates | Bigg Boss Tamil 3
16-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல மாடலிங் நடிகை ஒருவர் நுழைந்துள்ளார்.

Bigg Boss 16th Contestant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது.

16 போட்டியாளர்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் ஷோ தொடங்கிய நாளன்று 15 பேர் மட்டும் தான் உள்ளே அனுப்பப்பட்டனர்.

இவரா விஜய் தேவரகொண்டாவின் காதலி, இணையத்தில் லீக்கான புகைப்படம்.!

இந்நிலையில் நேற்று புதியதாக ஒருவரை அதாவது 16-வது போட்டியாளராக ஒருவர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகையும் மாடலிங்குமான மீரா மிதுன் தான்.

இவர் மிஸ் சௌத் இந்தியா அழகி என பட்டம் வாங்கி அந்த பட்டத்தை பறி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.