Bigg Boss 3

Bigg Boss 3 Anchor : பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு மாஸ் நடிகருடன் பேச்சு வாரத்தை நடத்தியுள்ளது இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஒட்டு மொத்த மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

தமிழ், தெலுங்குவிற்கு தான் இந்த நிகழ்ச்சி புதியதான ஒன்று. மற்ற மொழிகளில் 10-க்கும் மேற்பட்ட சீசன்களை கடந்து சென்று விட்டது. விரைவில் இந்த இரண்டு மொழிகளிலும் சீசன் 3 தொடங்க உள்ளது.

நடிகைகள் பதில் சொல்ல மறுக்கும் கேள்விக்கு யாஷிகா கொடுத்த பதில் – புகைப்படத்தை பாருங்க.!

தெலுங்குவில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நாணி தொகுத்து வழங்கினார். ஆனால் அதற்கு அவர் சரிப்பட்டு வராததால் தற்போது இந்த வாய்ப்பு நாகர்ஜூனாவை தேடி சென்றுள்ளது.

ஆம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகர்ஜூனாவிடம் பேச்சு வாரத்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் வேண்டுகோளை ஏற்று தொகுத்து வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழியிலும் மூன்றாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.