Yashika-Anand

Yashika Anand : நடிகைகள் பலரும் தாங்கள் அளிக்கும் பேட்டிகளில் பதில் சொல்ல தயங்கும் கேள்விக்கு அசால்டாக அதுவும் சிரித்து கொண்டே பதிலளித்து இருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கும் பரிச்சயமானவர்.

இப்படி எமர்ந்துட்டோமே.. பிக் பாஸ் ரைசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

அப்படியிருந்தும் தினம் தினம் சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இவர் நேற்று இன்ஸ்டாகிராம் லைவ்வில் பல நடிகைகள் சொல்ல தயங்கும் கேள்வி அசால்டாக பதிலளித்துள்ளார்.

அதாவது ரசிகர் ஒருவர் எப்படி உங்கள் எடையை பராமரிக்கிறீர்கள்? ஏதாவது சிகிச்சை எடுத்து கொண்டீர்களா? என கேட்டுள்ளார்.

அதற்கு யாஷிகா சிரித்து கொண்டே நான் 62 கிலோ உள்ளேன். என்னை போய் சிகிச்சை எடுத்தீர்களா? என கேட்குறீர்களே என பதிலளித்துள்ளார். பெரும்பாலான நடிகைகள் தங்களது உடல் எடையை கூற விருப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

yashika Anand

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.