Big Budget Movies in Tamil
Big Budget Movies in Tamil

தமிழ் சினிமாவின் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளியாகப்போகும் பெரிய பட்ஜெட் படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Big Budget Movies in Tamil : சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அதிலும் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 400 படங்களாவது ரிலீசாகின்றன.

மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து விஜய்யிடம் பேசிய அனிரூத் – தளபதி கொடுத்த பதில் இது தான்!

இந்த வருடமும் எக்கச்சக்கமான படங்கள் இதுவரை ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால் பரவிவரும் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகின்றன.

இந்த நிலை மாறினால் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பெரிய பட்ஜெட் ‌படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க

1. மாஸ்டர்

2. சூரரை போற்று

3. ஜகமே தந்திரம்

4. அண்ணாத்த

5. கர்ணன்

6. வலிமை

7. துருவ நட்சத்திரம்

8. லாபம்

9. யாதும் ஊரே யாவரும் கேளிர்

10. கோப்ரா

11. டாக்டர்

12. பூமி

13.அருவா

14. D43

15. துப்பறிவாளன் 2

16. கே ஜி எஃப் 2

17. அயலான்