BB3 5th Eviction Details : Shocking Information Revealed.! | Evolution 5 is scheduled for the third season of the Bigg Boss show hosted by Kamal Haasan
சாக்ஷி தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இறுதி நேரத்தில் வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

BB3 5th Eviction Details : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இந்த வாரம் 5-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது.

இதுக்கு பதில் சொல்லுங்க வக்கீல் சார், அஜித்தை மிரட்டும் வித்யா பாலன் – வைரலாகும் NKP ப்ரோமோ.!

இந்த எவிக்ஷனுக்காக அபிராமி, கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.

இதுவரை சாக்ஷி அகர்வால் தான் குறைவான ஓட்டுகளுடன் பின்தங்கி இருந்ததாகவும் அவர் தான் வெளியேற்றப்படுவார் எனவும் எதிர்பார்த்து வந்தனர்.

சொல்ல வேண்டிய கதையை சொல்லிட்டேன்.. இனி முடிவு விஜய் கையில் – எச். வினோத் பேட்டி.!

ஆனால் இறுதி நேரத்தில் கமல்ஹாசன் ரேஷ்மா குறைவான ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறி வெளியேற்ற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இன்றைய எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.