Vinoth And Vijay Combo is Ready After Thala 60 Movie?
தளபதி விஜயை சந்தித்து எச். வினோத் கதை சொல்லி இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Vinoth And Vijay Combo : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எச். வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தல எப்பவுமே டக்கர் தான்.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த ட்வீட்.!

இவர் தற்போது தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளார்.

ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும்.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படத்தையும் இவர் தான் இயக்க உள்ளார். இந்நிலையில் எச் வினோத் தளபதி விஜயை சந்தித்து கதை கூறியுள்ளாராம்.

செய்த தவறுக்காக பிராய்ச்சித்தம் தேடும் அஜித், நேர்கொண்ட பார்வையில் நடிக்க இப்படி ஒரு காரணமா?

அது வித்தியாசமான கதையம்சம் கொண்ட கமர்ஷியல் படமாம். படத்தின் கதையை கேட்ட விஜய் இன்னமும் பதில் ஏதும் சொல்லவில்லையாம். இனி முடிவு விஜய் கிட்ட தான் இருக்கு என வினோத் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.