Nerkonda Paarvai Promo Video : Ajith's Cute reaction to Vidhya Balan.! |
இதுக்கு பதில் சொல்லுங்க வக்கீல் சார்.. என தல அஜித்தை மிரட்டும் வித்யா பாலன். வைரலாகுது நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரோமோ வீடியோ.

Nerkonda Paarvai Promo Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ளது.

எச். வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அது எப்படி பொண்டாட்டி கிட்ட மட்டும் பொய் சத்தியமா பண்றீங்க? பதில் சொல்லுங்க வக்கீல் சார் என மிரட்ட அஜித் திருதிருவென முழிக்கிறார்.

 

View this post on Instagram

 

A special film @nerkondapparvai with me in a special role ♥️….Can’t wait for this one #AjithKumar #BoneyKapoor ????.

A post shared by Vidya Balan (@balanvidya) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.