இனியா கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
இனியாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அனைவரும் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற ராதிகா கோபிக்கு உப்புமா வைக்கிறார். இதனால் கோபியின் முகம் மாற நான் வேணா தோசை ஊத்தி தரவா என்று ஈஸ்வரி கேட்கிறார். கோபியால் எதுவும் பேச முடியாமல் வேண்டாமா என்று சொல்லுகிறார். ராதிகா நாவருக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கேன் இதுவரைக்கும் நீங்க பாத்துக்கிட்டது போதும் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். கடைசி வரை ஈஸ்வரியை எதுவும் பேச விடாமல் செய்கிறார் ராதிகா.
மறுநாள் காலையில் கிட்சனில் மயூவிற்கு லஞ்ச் எடுத்துக் கொண்டு வைக்க ஹாலில் இனியா மற்றும் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி நேத்து நைட்டு கலர்ன உப்புமா டிபனுக்கு கொடுத்துவிடு ஆளா என்று கேட்க இல்ல பாட்டி ஏதோ பண்ணாங்க என்று சொல்லுகிறார் இவை எது பண்ணாலும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று ஈஸ்வரி சொல்லுகிறார். பிறகு இருவரும் கிளம்ப கோபியை கூப்பிட்டு பத்திரமா இருங்க நான் ஆபீஸ் போயிட்டு வர மாதிரி எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன் சாப்பிடுங்க என்று சொல்ல ஈஸ்வரி ரொம்ப தான் அக்கற என்று பேசிக்கொள்கிறார். ஈஸ்வரி இடமும் இனியா விடவும் போயிட்டு வரேன் என்று சொல்ல சரி என்று தலையாட்டுகின்றனர்.அவர்களை வழியனுப்ப கோபிசெல்ல இந்த பாக்யாவால் தான் இவன் இப்படி ஆயிட்டான் இல்லனா இந்த வீட்டு மேல அக்கறை பட்டுகிட்டு ஒழுங்கா இருந்தா என்று பேசிக் கொண்டிருக்க பாக்யா ஜெனி என மேலிருந்து வர என்னிடம் ஜூஸ் குடிச்சிடு ஸ்டீபன் சாப்பிட்டு மதிய லஞ்ச் இருக்கு நான் போன் பண்றேன் என்று சொல்லி பேசிக்கொண்டு வருகிறார். நான் வேலைக்கு போயிட்டு வர அத்தை என்று பாக்யாவிடம் சொல்ல ஈஸ்வரி ஜெனி இடம் உனக்கு உடம்பு எப்படி இருக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் இனியாவிடம் படி என்று சொல்ல இனிய முகம் சுழித்துக் கொண்டு பேச என்ன ஆச்சு உனக்கு என்று கேட்கிறார் பாக்யா.
இப்பல்லாம் நீ பண்ற விஷயம் எனக்கு பிடிக்க மாட்டேங்குது நீ ரொம்ப தான் ஓவரா பண்ற மாதிரி என்று சொல்லுகிறார். நீ பண்றது சுத்தமா பிடிக்கல என்று சொல்ல உடனே ஈஸ்வரி உனக்கு மட்டுமா எனக்கும் தான் பிடிக்கல என்று சொல்லுகிறார். நீ எதுக்கு ராதிகா ஆன்ட்டி இங்கு இருக்க ஒத்துக்கிட்ட என்று கேட்க அதை நான் பண்ணல உங்க அப்பாவ போய் பாத்துட்டு தான் வர சொன்ன இந்த விஷயத்துல நான் பண்ணது இது மட்டும் தான் அதுக்கப்புறம் பண்ணுது எல்லாமே உன்னோட டாடி தான் இனிமே நீ கேக்குறது எல்லாம் போய் அவங்க கிட்ட தான் கேட்கணும் அம்மா பாவம் இனியா எல்லா கேள்வியை என்கிட்ட கேட்காத என்று சொல்லிவிட்டு பாக்யா சென்று விடுகிறார்.
உடனே ஈஸ்வரி எவ்வளவு பேச்சு பேசுறா பாரு என்று சொல்ல ஜெனி கரெக்டா தன பேசுறாங்க ஆன்ட்டி என்று சொல்ல நீ ரெஸ்ட் தான எடுத்துக்கிட்டு இருந்தா போய் எடுப்போ என்று அனுப்பி வைக்கிறார். இனியா நான் போய் டாடி கிட்ட பேச போறேன் என்று சொல்லி போக ஈஸ்வரி பேசு ஆனா பொறுமையா பேச டென்ஷன் ஆகுற மாதிரி பேசாத என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் கோபி ரூமில் போன் பேசிக் கொண்டிருக்கிறார் இனியாவை உட்கார சொல்லுகிறார். போன் பேசி முடித்துவிட்டு போனில் ஒரு அலாரம் அடிக்க மாத்திரை போடறதுக்காக அலாரம் செட் பண்ணி இருக்கேன் என்று சொல்லுகிறார். பிறகு மாத்திரையை கையில் எடுத்து எவ்வளவு மாத்திரை போடுறியா ஆனால் ஆபீஸ் போகும்போது எவ்வளவு ஆக்டிவா இருந்தா ஆனா இப்போ அது சுத்தமா இல்ல என்று சொன்ன உங்களுக்கு சீக்கிரமா சரியாயிடும் டாடி என்று சொல்லுகிறார். இல்லம்மா என் உடம்புல ஏதோ ஒரு மாற்றம் நல்லா தெரியுது என்னால ஒரு சின்ன விஷயம் பேசும் போதும் அதை வாக்குவாதம் ஆகும் போது என்னால் அதை தாங்க முடியல எனக்கு என்ன ஆயிடும் மூன்று பயமா இருக்கு என்று பேச இனியா பேச வந்தது எதுவும் பேசாமல் வந்துவிடுகிறார். ஈஸ்வரி பேசிட்டியா என்று கேட்க இல்ல பாட்டி டாடி சின்ன ஆர்கியூமன்இட் நடந்தாலும் ஏதாவது வந்து ரொம்ப பயப்படுகிறார் என்று சொல்ல எனக்கு அதே பிரச்சனை தான் அந்த ராதிகாவை வீட்டை விட்டு துரத்துவதற்கு எனக்கு ஒரு நிமிஷம் பிடிக்காது ஆனா கோபிக்கு எதுவும் ஆயிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன் என்று சொல்லுகிறார் கொஞ்ச நாள் பொறுமையா இரு எல்லாமே மாறும் நம்ம நினைச்ச மாதிரி நடக்கும் என்று சொல்லுகிறார்.
பிறகு மதியம் சாப்பிட கோபி இறங்கி வர ஈஸ்வரியும் வருகிறார். பசிக்குதுமா சாப்பிடலாம் என்று சொல்ல நானும் அதுக்கு தான் உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன் என்று இருவரும் சாப்பிட உட்கார ராதிகாவிற்கு தனியாக சாப்பாடு செய்து வைத்திருப்பதை ஈஸ்வரி பார்க்கிறார். அதில் எலுமிச்சை சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் இருக்க உடம்பு சரியில்லாத உங்களுக்கு இப்படி தான் சாப்பிட கொடுப்பதாக என்று திட்ட ஆபீஸ் போற டென்ஷன்ல எதையாவது பண்ணி வைத்துவிட்டு போய் இருக்கா இல்ல விடுங்கம்மா என்று கோபி சொல்லுகிறார்.
பாக்கியா கூட தான் ரெஸ்டாரன்ட் போற ஆனா அவ எப்படி செஞ்சிருக்கா பாரு என்று சொல்ல அதில் கீரை பொரியல், முட்டை, பீட்ரூட் என விதவிதமாக இருப்பதை பார்த்து கோப்பி வியந்து பார்க்கிறார். என்ன நடக்கிறது கோபி பாக்கியாவின் சாப்பாடு சாப்பிடுகிறாரா ?இல்லை ராதிகாவின் சாப்பாடு சாப்பிடுகிறாரா ?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.