ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் டில் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..!
ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்டில் போட்டோஷூட் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரை எல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்போது ராதிகா கோபியை குடும்பத்தாருடன் விட்டுவிட்டு மயூவும், ராதிகாவும் தனியே போவது போல ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் போட்டுக்கொண்டு இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டும் இல்லாமல் வர்ணித்தும் வருகின்றனர்.
View this post on Instagram