சட்டை பட்டனை கழட்டி விட்டு விதவிதமாக போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இனியா..!

Web Ads

சட்டை பட்டனை கழட்டிவிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் இனியா.

baakiyalakshimi iniya latest photoshoot

baakiyalakshimi iniya latest photoshoot

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோபி கொலைபழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலில் இருப்பதால் குடும்பத்தினர் எப்படியாவது போராடி கோபியை வெளியே கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.