மகாராஜா படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் என்னிடம் தான் கூறினார் ஆனால்? பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Web Ads

மகாராஜா படத்தில் நடிக்க இருந்ததாக பிரபல நடிகர் கூறியுள்ளார்.

unknown secret of maharaja movie
unknown secret of maharaja movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

மேலும் சாச்சனா,அபிராமி, பாரதிராஜா,சிங்கம்புலி, நட்டி நட்ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.தற்போது இந்த படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தில் சிங்கம் புலி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க இருந்தாராம் இது குறித்த அவரே தகவல் பகிர்ந்துள்ளார். அதாவது மகாராஜா படத்துல சிங்கம் புலி அண்ணா நடிச்ச கதாபாத்திரத்தை முதலில் என்னிடம் தான் இயக்குனர் கூறினார். நான் தயாராக இருந்தேன் ஆனால் திடீர்னு சிங்கம் புலி அண்ணா அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று போட்டுட்டாங்க என்று கூறியுள்ளார். என்னை விட அவருக்கு அந்த ரோல் செட் ஆகிடுச்சு என அப்புகுட்டி ஓபன் ஆக பேசி உள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown secret of maharaja movie
unknown secret of maharaja movie