Avengers End game : Avengers endgame to re release with deleted scenes, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Avengers End game :

அவெஞ்சர்ஸ் குழு, தற்போது இப்படத்தை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதுவும் 6 நிமிடங்கள் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு.

உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையின் கடைசி பாகம் என்பதால் எந்த படத்திற்கும் இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு,

திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகளவில் பல புதிய வசூல் சரித்திரம் படைத்தது.

காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் – ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?

தற்போது வரை இப்படம் உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 5 பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் தொடர்ந்து அவதார் உள்ளது.

ஆனால் இவ்விரு படங்களுக்கும் 400 கோடி அளவில்தான் வித்தியாசம். இதனால் சுதாரித்துக்கொண்ட அவெஞ்சர்ஸ் குழு, தற்போது இப்படத்தை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதுவும் 6 நிமிடங்கள் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு. இதனால் அவதார் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.