Kappan Telugu Title : Suriya, Mohan lal, Arya, Sayyeshaa, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

இப்படத்தின் தெலுங்கு டைட்டில் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kappan Telugu Title :

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைந்தது இதுவே முதல்முறை.

தளபதி 63 படத்துக்காக விஜய் போட்ட மாஸ்டர் பிளான் – இப்படியொரு முயற்சியா?

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் தெலுங்கு டைட்டில் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பாட்டால் முட்டிய மோதல், வில்லியாக மாறிய வனிதா – இரண்டாம் நாள் ப்ரோமோ.!

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.