Aval Appadithaan Movie Remake
Aval Appadithaan Movie Remake

நடிகர் சிம்பு அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கில் அடுத்ததாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Aval Appadithaan Movie Remake : தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அவள் அப்படித்தான். பெண்மையை பேசும் படமாக இருந்த இந்த படத்தில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார்.

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகும் மாஸ்டர் வெளியான அதிரடி அறிவிப்பு.!

தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் வேடத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும் ரஜினியின் வேடத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தை பானா காத்தாடி, செம போத ஆகாதே போன்ற படங்களை இயக்கிய பத்ரீ வெங்கடேசன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.