விஜய் பேசிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை குறித்து, கே.எஸ்.ரவிக்குமார் கருத்து..
Author
Suresh 2509 posts 0 comments
மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பலவாறு விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவிக்கையில், 'விஜய் பேசியது எனக்கு தவறாகப்படவில்லை. ஏனெனில், அவர்…
சல்மான்கான் குடும்பத்தார் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: வைரலாகும் விமர்சனங்கள்..
பாலிவுட் நடிகர் சல்மான்கான் குடும்பத்தார் வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்திருக்கிறார்கள். அவர் வீட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். அப்பொழுது…
இந்த வாரம், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்..
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்..
'கெவி' : இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின்…
எனக்கு சம்பாத்தியம் இல்லை, குடும்பத்தில் கருத்து மோதலும் இல்லை: ஆர்.கே. செல்வமணி ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் செம்பருத்தி, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். அவ்வகையில், அவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம், விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி…
‘கூலி’ பட உண்மையான வசூல் நிலவரம்: ஹம்சினி எண்டர்டெய்ன்மென்ட் எச்சரிக்கை..
'கூலி' திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்து சில குழுக்களும், அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதாக ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,…
நடிகை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு..
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில், லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி…
கடவுளை ஏமாற்ற முடியாது: ஆர்த்தியின் பதிவு..
ரவிமோகன்-ஆர்த்தி வாழ்வியல் விவகாரம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில், ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் 'கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக்…
விஜய்யின் முழுநேர அரசியல் பிரவேசம் குறித்து, சூரி கருத்து..
நடிகர் சூரி கதையெழுதி நடித்த 'மாமன்' படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 'மண்டாடி' படப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்…
பிரதீப் நடித்த 2040-ம் ஆண்டு காதலாக lik டீசர், விக்னேஷ் சிவனின் கிரியேட்டிவிட்டி..
எந்தக் காலத்திலும் காதலின் உணர்வியல் மாறாது. ஆனால், அறிவியலால் அங்கே காட்சிகள் மாறும், அவ்வளவே.
அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே - லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட டீசர் வெளியாகி கவனத்தை…
இவர்தான் என் காதலர்: நிவேதா பெத்துராஜ் எமோஜி பதிவு..
ரம்யா பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இல்லற வாழ்வில் இணைந்து விட்டனர். தர்ஷிகா-விஷால் ஜோடி வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்நிலையில் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து ‘பொதுவாக என் மனசு…