லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷை வைத்து 'கேப்டன் மில்லர்' என்ற படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராக இருப்பதாக லோகேஷ் பேசியிருந்தார். அதற்கான தன் லுக்கையும் லோகேஷ் மாற்றவுள்ளார்.…

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த புதிய படம் கைவிடப்பட்டதா?

வெற்றிமாறன் இயக்கத்தில், 'வடசென்னை' கதைக்களத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.…

ரஜினி குறித்து, சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு…

‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் மெகா வசூல் சாதனை..

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. ஜூலை 25-ம் தேதி பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதர மொழிகளிலும் டப்பிங்…

எந்தப் பிறப்பில் பார்க்கப் போகிறோம்: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை..

90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்தனர். ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர்…

விஜய்யின் ‘ஐனநாயகன்’ வெளியாகும் நாளில், பிரபாஸ் படமும் ரிலீஸ்..

அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவுள்ளது. இது விஜய்க்கு கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய். கே.வி.என்…

- Advertisement -

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு…

ஜெய் நடிப்பில் உருவாகும் ‘ஒர்க்கர்’ படத்தின் பூஜை..

நடிகர் ஜெய் தற்போது 'ஒர்க்கர்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வினய் வினய் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஜெய் உடன் இணைந்து…

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம்: வெற்றிமாறன் அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தக் லைஃப்' படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தாலும், எஸ்டிஆரின் கதாபாத்திரம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து,…

விஷால்-தன்ஷிகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து..

சமீபத்தில் நடிகை தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஷால்-தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என…