தீபிகா படுகோன் இல்லன்னா பிரியங்கா சோப்ரா: கல்கி-2 படக்குழு முடிவு..

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அக்கதை இன்னும்…

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்திற்கு, சிறுத்தை சிவா வசனம் எழுதுகிறாரா?

அஜித் தற்போது மலேசியா கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில், அங்கு அஜித்தை, இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார். மலேசியாவில் அஜித் மற்றும் சிவா சந்தித்துக்கொண்ட நிகழ்வு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக…

பிரபுதேவா நடிக்கும் ‘மூன்வாக்’ படம்: 5 பாடல்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் குரல்..

'ஆஸ்கர் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 'நடனப்புயல்' பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை மிகவும் ஈர்த்தன என்பது தெரிந்ததே. அவ்வகையில் 'காதலன்' படத்தின் மூலம் இணைந்து, தொடர்ந்த கூட்டணியில் 'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர்…

‘சிக்மா’ படத்தில் கேமியோவாக ஜேசன் சஞ்சய்; சர்ப்ரைஸ் நடனம்..

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகின்றார். 'சிக்மா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு கோடை…

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு 9-ந்தேதி ஸ்டார்ட்: ரசிகர்கள் உற்சாகம்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் 'அரசன்' ஷுட்டிங் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. 'அரசன்' படப்பிடிப்பு தற்போது வரை ஷுட்டிங் துவங்கப்படாமல் இருக்கும் நிலை.…

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்' படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்தி நடிப்பில்…

- Advertisement -

புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘மாயபிம்பம்’ படம்: சுந்தர்.சி போஸ்டர் வெளியீடு..

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே…

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன்-2' வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது…

‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் மூலம் நெப்போலியன் ரீ என்ரி..

தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடம், கதாநாயகன் என உலா வந்த நடிகர் நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சினிமா, அரசியலில் இருந்து விலகியிருந்த நெப்போலியன் மீண்டும் தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார்.…

‘ஜனநாயகன்’ வெளியான சில நாட்களிலேயே லாபம் தரும்: கோலிவுட் கணிப்பு..

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பெருந்தொகைகளை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். அந்த தொகைக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்க 'ஜனநாயகன்' படம் குறைந்தது ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும் என…