அனைவரும் பார்க்கும்படியான படம் வருமா?: ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்..

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எஜமான்' படம் ரீ ரிலீஸ் தகவல் தெரிந்ததே. இந்நிலையில், அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள விஷயம் வருமாறு: 'ரெட் லேபில்' படத்தில் புதுமுகங்கள் லெனின்-அஸ்வின் ஜோடி ஆகியுள்ளனர். பொன்.பார்த்திபன் கதை எழுத,…

சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்: இயக்குநர் பேரரசு வலியுறுத்தல்..

பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார் பேரரசு. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின்,…

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி-சாய் பல்லவி..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பூரி ஜெகந்நாத் படத்தை முடித்துவிட்டு, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி…

மலேசியாவில் அஜித்துடன் சிம்பு சந்திப்பு: வைரலாகும் நிகழ்வு..

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அங்கு இயக்குநர்கள் சிவா மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோரும் அஜித்துடன் இருக்கின்றனர். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதை ஒரு ஆவணப்படமாக ஏ.எல் விஜய் இயக்கி…

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஹேப்பிராஜ்’ டைட்டில் வைக்க காரணம்..

ஜி்.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தாலும், கதாநாயகனாகவும் வலம் வருபவர். இவர், கடைசியாக நடித்த 'பிளாக் மெயில்' படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டு…

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டிரெய்லர்; ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம் அப்டேட்ஸ்..

கார்த்தி மற்றும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்…

- Advertisement -

ஏ.எல்.விஜய் கேமிரா பிடிக்க ‘அஜித் ரேஸிங்’ படப்பிடிப்பு; ரிலீஸ் எப்போது?

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையில், ஆதிக் இயக்கத்தில் படம் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக ஆதிக் கூறியிருந்தார். இதற்கிடையில், அஜித்தின் டாகுமெண்டரி ஒன்று தயாராகி வருகின்றது. அதாவது, கடந்த ஒரு…

சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பாக 14-ந்தேதி சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' வருகிறது. இந்நிலையில், மறு வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி…

ரஜினியின் ‘தலைவர்-173’ பட இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து கலக்கி கொண்டிருக்கிறார். ரஜினியின் உறவுக்காரர் அனிருத் என்பது தெரிந்ததே. இதனால் 'தலைவர் 173' படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இதில்…

சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இருவரும் அமெரிக்கா பயணம்; காரணம்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படமும் விஜய்யின் 'ஜனநாயகன்' படமும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. 'பராசக்தி' படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி…