பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவில்லை: மஞ்சு வாரியார் ஆதங்கம்..

மலையாள சினிமாவில் பிரபல நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய மற்ற 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை மஞ்சு வாரியார் தெரிவிக்கையில்,…

பணத்துக்காக அனிருத் இசையமைக்கிறார்: தமன் ஓபன் டாக்..

தமிழ்த்திரையில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான '3' என்றஎன்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ரஜினியின் வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இயக்குநர்களின்…

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்?

அஜித்தின் AK64 படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கிடையே அவர் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ என்ற…

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘எல்ஐகே’ படம் ரிலீஸ் எப்போது?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி…

ஆறுபடையப்பன் ரஜினி; ஏழு படையப்பன் டோனி: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ படம் ரீ ரிலீஸானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த இப்படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில், ரம்யா…

மலேசியாவில் அஜித்துடன் ஆதிக் சந்திப்பு; நடிகை ஸ்ரீலீலா ‘செல்ஃபி..’

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வரும் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அப்போது அங்கு நடிகை…

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீசர் ரிலீஸ் எப்போது?

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் 'ஜனநாயகன்' இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. விழாவில் விஜய் படங்களின் பாடல்கள் பாடப்பட்டு, கான்செர்ட் ஒன்றும்…

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா?

சூர்யாவின் 'சூரரைப் போற்று' வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்துள்ளதால், திரையில் அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.…

சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

திரையுலகில் வாரிசு நடிகர்கள் வருவது இயல்பு. அதில் தனித்திறமையுடன் நிற்பவர்கள் குறைவு. இது தொடர்பான தகவல் பார்ப்போம்.. கே.பாக்யராஜின் மகன் சாந்தனு 'சக்கரைகட்டி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில்…

’29’ என்ற படத்தின் கதைக்களம் என்ன?: இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்..

29 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்​கியுள்ள படத்​துக்கு ‘29’ என்று டைட்​டில் வைத்துள்ளனர். இதில் விது,…