திரைத்துறையினருக்கு’ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் விருது வழங்கும் விழா..

தமிழ் திரைத்​துறை​யினருக்​காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்​பாள​ரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்​போது டூரிங் டாக்​கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி…

‘ஜனநாயகன்’ படத்துடன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு வீடியோ..

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தற்போதைய தகவல்கள் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் 'ஜனநாயகன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் வெளியான 'பகவந்த்கேசரி' படத்தை தழுவி தமிழுக்கேற்ப மாற்றங்களுடன்…

சீண்டலாக கேள்வி கேட்டவருக்கு, நடிகர் சுதீப் செம பதிலடி; வைரலாகும் நிகழ்வு..

சமீபத்தில், நடிகை சினேகாவிடம் ஒரு நபர் 'உங்கள் அழகின் ரகசியம் என்ன?' என கேள்வி கேட்டதற்கு, அருகிலிருந்த பிரசன்னா, 'கேள்வி கேட்டவரைப் பார்த்து நாக்கை துருத்தி செல்லமாக மிரட்டினார். அதுபோல ஒரு நிகழ்வு இதோ. இது வேறலெவலில் வைரலாகும் சுதீப்பின்…

விஜயகாந்துடன் பழகிய எனது காலங்கள்: சரத்குமார் நெகிழ்ச்சி பேச்சு..

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள 'கொம்புசீவி' படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். புதுமுகம் தார்னிகா, சுஜித் ஷங்கர், கல்கி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்…

‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமை விற்பனை ஆனது..

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் ஓடிடி உரிமம்…

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் சூசகம்..

விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள 'கொம்பு சீவி' படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு…

- Advertisement -

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு, கோர்ட் முடித்து வைப்பு..

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் ஆதிக் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை…

குடும்பப் பின்னணியில் உருவான ‘சூர்யா-46’ படப்பிடிப்பு நிறைவு

'ரெட்ரோ' படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். ஆன்மீகம் கலந்த ஜானரில் கமர்ஷியலாக இப்படம்…

ஓடிடி நிறுவனங்களுக்கு சரத்குமார் கோரிக்கை..

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் 'படைத் தலைவன்' படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள 'கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய…

‘அகண்டா-2’ படம் பார்க்க பிரதமர் மோடி விருப்பம்: இயக்குநர் சீனு தகவல்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'அகண்டா 2’ படத்தை போயப்படி சீனு இயக்கியுள்ளார். இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார்,…