திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி; ஜனவரி 16-ந்தேதி தொடக்கம்..

திரைப் பிரபலங்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள…

நட்பை வலுப்படுத்தும் கேமியோ ரோல்: ‘ஜெயிலர்-2’ படம் பற்றி சிவராஜ்குமார் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' திரைப்டத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஃபீல் குட் மூவியாக உருவாகும் 'தலைவர்-173' படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'பார்க்கிங்' பட…

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி..

தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம்…

‘பராசக்தி’ பட பொருட்கள்; சென்னையில் கண்காட்சி: சுதா கொங்கரா பேச்சு..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. ‘பராசக்தி’…

அரசியல்வாதியாக ரவிமோகன்:’கரேத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

'பராசக்தி' படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம் 'கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா…

ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் அப்டேட்ஸ்..

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், 'நான் இசை அமைத்​துள்ள ‘ரெட்ட தல’, மோகன்​லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்​கள் வருகிற 25-ந்தேதி வரு​கின்​றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்​சம் அதி​க​மாக உழைத்​திருக்​கிறோம். இசைக்கு முக்​கி​யத்​து​வம் உள்ள…

- Advertisement -

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சண்முகப் பாண்டியன் நடிக்கும் படம்..

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்​முகப் பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’…

தனுஷின் D54 படப்பிடிப்பு நிறைவு: படக்குழு உற்சாகம்..

அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல் தற்போது அவரது இயக்கத்தில் உருவான 'D54'…

‘சூர்யா-47’ படத்தின் ப்ரோமோ வெளியீடு எப்போது?

சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி​, முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்​லூரி இயக்​கத்​தில் தனது 46-வது படத்​தில்…

விஜயகாந்த் பயோபிக் படத்தில் நடிக்க சண்முகப் பாண்டியன் விருப்பம்..

விஜயகாந்த் மற்றும் இளையராஜா பயோபிக் படங்கள் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் முதல் படமாக 'சகாப்தம்' வெளியானது. பின்னர் 'மதுரை வீரன்'என்ற படத்தில் நடித்தார். இதனைத்…