‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?: தயாரிப்பாளர் விளக்கம்..
Author
Suresh 2509 posts 0 comments
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில தினங்களுக்கு முன்பாக, தேதியில் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.…
ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ பட டீசர்: ரசிகர்கள் வரவேற்பு..
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
சில முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம்…
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படம் பற்றி இயக்குநர் நம்பிக்கை..
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால்…
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் அப்டேட்ஸ்..
விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ்…
‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் அப்டேட்ஸ்..
விக்ரம் பிரபு, புதுமுகம் அக்ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள ‘சிறை’ படத்தை ‘டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை…
‘ஜனநாயகன்’ பட இசைவெளியீட்டு விழா: மலேசியா அரசு நிபந்தனை..
விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் 27-ந்தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக, மலேசியாவில் அந்நாட்டின்…
விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெய்ன்’ படம் வெளியீடு எப்போது?
பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள்…
பிரபல நடிகரின் பேச்சுக்கு, பாடகி சின்மயி கடும் கண்டனம்..
தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'தண்டோரா' படம் வருகிற 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்களின் ஆடை பற்றி சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அவர்…
பாலா அண்ணனின் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்: சசிகுமார் பதிவு..
சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில்,
'சென்னை சர்வதேசத்…
காதலால் ஏற்படும் வலியை சொல்லும் படம் ‘புகார்’: படக்குழு அப்டேட்ஸ்..
ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார்.
மேலும் ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர்.…
