தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில்…

பராசக்தி, மதராஸி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி பற்றிப் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், படம் வசூல் சாதனை…

அடுத்த மாதம் ரிலீஸாகும் ‘குயிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

'குயிலி' படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குனர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், 'குயிலி'. இப்படத்தில் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய…

விஜய்யின் ‘மெர்சல்’ ரீரிலீஸ்: ரசிகர்கள் குஷி

விஜய் நடித்த 'மெர்சல்' ரீரிலீஸ் பற்றிப் பார்ப்போம்.. தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'கில்லி' படம், கடந்த ஆண்டு ரீ ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அதேபோல், இந்த ஆண்டு சச்சின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்து கவர்ந்தது. இந்நிலையில்,…

நடிகை அனுஷ்காவால் நேர்ந்த 40 விபத்துகள்: எதனால் தெரியுமா?

அழகு என்றாலே ஆபத்தும் இருக்கிறது. அது எப்டின்னு பார்க்கலாம்.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா, அடுத்ததாக காதி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.…

டி.ராஜேந்தர் பாட அனிருத் இசைக்க, ரஜினியின் ஸ்டைல் டான்ஸ்: புரமோ ஸாங் அப்டேட்ஸ்

'கூலி' படத்தின் முதல் சிங்கிள் ஸாங் புரமோ பற்றிப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா உள்பட பலர்…

சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ பட வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி

'ஊர் வாயை மூட உலை மூடி போதாது. அதற்கு உடையவர் தானே வரவேண்டும்' என்பது போல 'வாடிவாசல்' பற்றிய நிதர்சனம் பார்ப்போம்.. 'வாடிவாசல்' படத்திற்காக வெற்றிமாறன் 2 வருடத்திற்கு மேல் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டதாகவும், சூர்யாவால் கொடுக்க முடியாத…

லோகேஷ் இயக்கும் இரும்புக்கை மாயாவி: சூர்யா இல்லன்னா அமீர்கான்

உருவாகவிருக்கும் 'இரும்புக்கை மாயாவி' படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர்…

போர்வாள் ஏந்தி அரசி வருகிறார்: அட்லி இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை…

என் மகளின் பெயரை மறவாத மணி சாருக்கு நன்றி: குஷ்பூ பெருமிதம்

மணிரத்னத்திற்கு குஷ்பூ உளமார நன்றி தெரிவித்துள்ளார். ஏன் என காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு உருவான படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ்,…