சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் கதைக்களம்..
Author
Suresh 2509 posts 0 comments
அதென்ன 'ஹவுஸ் மேட்ஸ்'? என்பது பற்றி படத்தின் இயக்குநர் தெரிவித்த தகவல்கள் காண்போம்..
தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கியுள்ளார்.
எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார்.…
கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படம்..
சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' படத்தை இயக்கதை தொடர்ந்து, தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
‘குலுகுலு’ படத்துக்கு பின் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்தார் ரத்னகுமார். குறிப்பாக ‘லியோ’, ‘கூலி’,…
நண்பர் சிம்புவுக்கு, மிர்ச்சி சிவா வைத்த கோரிக்கை; என்ன தெரியுமா?
ராம் இயக்கத்தில் வெளியான'பறந்து போ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் மிர்ச்சி சிவா. இப்படம் குறித்தும் தன்னுடைய நண்பர் சிம்புவின் திருமணம் குறித்தும் மிர்ச்சி சிவா பேசியுள்ளது இணையத்தில் தற்போது…
30 ஆண்டுக்கு முன் ரஜினியும் நானும்: அமீர்கான் பெருமிதம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப்…
வெற்றிமாறன், விஜய்க்கு விட்டுக்கொடுத்த தனுஷ்; நயன்தாராவுடன் ஏன் மல்லுக்கட்டு?
காப்புரிமை விவகாரத்தில் நயன்தாராவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், அண்மையில் சிம்புவை வைத்து வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திற்காக ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் உலா வந்தன.
ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று…
வெற்றிமாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படம் ரிலீஸ் அறிவிப்பு..
வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீசர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு ஒரே சேர இருந்தன. தற்போது இப்படத்தின்…
- Advertisement -
பிரபல நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை நாடு முழுவதும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், தமிழகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பல இடங்களில் கடந்த சில வருடங்களாக பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக, தமிழக…
சூர்யா, விஷ்ணு விஷால், பிரதீப் என மமிதா பைஜு செம பிஸி..
மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் மமிதா பைஜு. தற்போது, மலையாளத்தைக் காட்டிலும் தமிழ் சினிமாவில் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
மமிதா பைஜு நடிப்பில் தற்போது தமிழில் 'ஜனநாயகன்' திரைப்படம்…
20 ஆண்டுகளுக்கு பிறகு, எஸ்.ஜே.சூர்யா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி..
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி, குஷி ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.
தற்போது நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா ’இசை’ படத்துக்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து ‘கில்லர்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை கோகுலம்…
தனுஷ் படமும், சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் ரிலீஸ்?
தனுஷின் 'இட்லி கடை' படத்தின் தகவல்கள் காண்போம்..
சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த 'குபேரா' படம் கடந்த மாதம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது. அதேசமயம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.
'குபேரா' படத்துக்கு…