கார்த்தி நடிப்பில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் ‘மார்ஷல்’ பட அப்டேட்ஸ்..

கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்ஷல்’ என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். 'சர்தார் 2’ படத்தை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம்…

லோகேஷ் கனகராஜ் என்னை வேஸ்ட் செய்து விட்டார்: சஞ்சய் தத் ஓபன் டாக்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான 'லியோ' படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சஞ்சய் தத். இந்நிலையில், தற்போது தஞ்சய் தத் மனம் திறந்து பேசுகையில், 'லியோ' படத்தில் எனது கதாபாத்திரம் சில நிமிடங்கள் தான் வரும்.…

நடிகை வனிதா நடித்துள்ள திரைப்படம் மீது, இளையராஜா வழக்கு..

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த மனுவில்…

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த சக்தித் திருமகன் வெளியீடு அறிவிப்பு..

'சக்தித் திருமகன்' படத்தின் அப்டேட் பார்ப்போம்.. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’. விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.…

தனுஷின் ‘குபேரா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

'குபேரா' பட ஓடிடி வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.…

காமெடி ஜானரில் உருவான ‘தேசிங்குராஜா-2’- திரைப் பார்வை..

விமல் நடிப்பில் 'தேசிங்கு ராஜா' திரைப்பட வெற்றியை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் 2-ம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்துக் காண்போம்.. காவல்துறையில் பணியாற்றும் விமலுக்கும், மற்றொரு ஏரியா காவல்துறை அதிகாரி 'குக்…

‘கார்த்தி-29’ படத்தில் இணையும் நிவின் பாலி, பிரபு..

'கார்த்தி-29' பட தகவல்கள் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிப்பில் 'டாணக்காரன்' படத்தினை இயக்கியவர் தமிழ். இவர் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி முக்கியமான கதாபாத்திரத்தில்…

தனுஷ் பட பூஜை மற்றும் புதிய பொலிவுடன் ‘அம்பிகாபதி’ ரீரிலீஸ்..

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி, ராயன் மற்றும் குபேரா ஆகிய 3 படங்களும் தொடர்ச்சியாக 100 கோடிக்கு மேல் வசூலித்ததால், டி54 படமும் அந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'போர்த் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா,…

‘பாகுபலி’ இரண்டு பாகங்களும் இணைத்து, ஒரே படமாக ரிலீஸ்: ராஜமவுலி அறிவிப்பு..

ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்தை இந்திய திரையுலகே கொண்டாடியது என்பது தெரிந்ததே. இப்படத்தில், பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்கள். முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய்…

மகிழ்ச்சியான பயணமே ‘பறந்து போ’ படம்: இயக்குநர் ராம் நெகிழ்ச்சி..

கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள் போன்ற படங்களை தொடர்ந்து, ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா-கிரேஸ் நடிப்பில் வெளியான 'பறந்து போ' படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம், பெற்றோர்களின் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்கும் நடக்கிற உரையாடலாக…