மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், தனது உடல் எடையை 26 கிலோ குறைத்தது எப்படி?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் காதல் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர், தனது குண்டான உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். அவ்வகையில், எடையை 26 கிலோ வரை குறைத்துவிட்டார். போனி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள் வியந்து கேட்கின்றனர்.…

தயவுசெய்து யாரேனும் என்னை காப்பாற்றுங்கள்: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்..

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டா பக்கத்தில், கண்ணீர் மல்க பதிவு செய்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. தமிழில் விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. கடந்த 2018-ம் வருடம் நடிகர் நானா…

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ராணா..

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா…

நயன்தாராவை தொடர்ந்து, ராஷ்மிகாவும் தொடங்கினார் புதிய தொழில் நிறுவனம்..

தனுஷ் நடித்த 'குபேரா' படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய பிராண்ட் ஒன்றை ஆரம்பித்து அறிமுகப்படுத்தி உள்ளார். அழகு மற்றும்…

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படம் ரிலீசுக்கு முன்பே, செம கலெக்‌ஷன்..

'வாழை' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் 'பைசன் காளமாடன்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை…

அஜித்தின் ‘AK65’ படத்தை தயாரித்து இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ்?

'தல' அஜித்தின் AK65 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தை அவர் தயாரிக்கவும் உள்ளதாக சொல்லப்படுகின்றது. கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தொடர்ந்து, பல படங்களை தயாரித்தும்…

- Advertisement -

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல்: லோகேஷ் ஆர்வம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கமலின் பங்களிப்பு இருக்கவேண்டும் என லோகேஷ் கனகராஜ் விரும்புகிறார். படப்பிடிப்பு முடிவடைந்தாலும், படத்தில் கமலின்…

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, தனுஷுடன் ஹெச்.வினோத் கூட்டணி..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தில் பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன்…

ஹன்சிகாவுடன் கருத்து வேறுபாடா?: கணவர் விளக்கம்..

நடிகை ஹன்சிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காந்தாரி' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கட்டாரியா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.…

கோவாவில் சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்கள் உற்சாகம்..

சூர்யா தனது 50-வது பிறந்தநாளை 23-ந்தேதி கொண்டாடுகிறார். சென்னையிலும், கோவாவிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்பே, சூர்யா தனது 46-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு…